உலக தண்ணீர் தினம் நிகழ்ச்சி!

உலக தண்ணீர் தினம் நிகழ்ச்சி!
X
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் உலக தண்ணீர் தினம் நிகழ்ச்சி வேலூர் துளிர் பள்ளியில் நடைபெற்றது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் உலக தண்ணீர் தினம் நிகழ்ச்சி வேலூர் துளிர் பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நீர் மேலாண்மை குறித்த ஆய்வு கட்டுரை போட்டியில் மாநில அளவில் வெற்றி பெற்ற கிருஷ்ணசாமி மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் மதன காமராஜ் இவருக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் சிறப்பு பரிசு வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில்குமார் வழங்கினார்.
Next Story