வேலூர் பெரியார் பூங்கா வளாகத்தில் கூடைப்பந்து போட்டி!

வேலூர் பெரியார் பூங்கா வளாகத்தில் கூடைப்பந்து போட்டி!
X
தமிழ்நாடு அளவிலான கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் விரைவில் நடத்தப்பட உள்ளன.
தமிழ்நாடு அளவிலான கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் விரைவில் நடத்தப்பட உள்ளன. இதையொட்டி வேலூர் மாவட்ட கூடைப்பந்து சங்கம் சார்பில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கான தேர்வு போட்டிகள் இன்று காலை 6.30 மணி முதல் வேலூர் பெரியார் பூங்கா வளாகத்தில் உள்ள கூடைப்பந்து மைதானத்தில் நடைபெறுகிறது.
Next Story