பெரம்பலூரில் மாபெரும் உண்ணா விரதம் போராட்டம்

பெரம்பலூரில் மாபெரும் உண்ணா விரதம் போராட்டம்
X
பழைய ஓய்வூதிய திட்டம் வழங்க வேண்டுதல் உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி போராட்டம் நடைபெறுகிறது
பெரம்பலூரில் மாபெரும் உண்ணா விரதம் போராட்டம் பெரம்பலூர் மாவட்டம் ஜாக்டோஜியோ கூட்டமைப்பின் சார்பில் இன்று 23-03-2025 மாவட்ட ஆட்சியரகம் முன்பு மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. பழைய ஓய்வூதிய திட்டம் வழங்க வேண்டுதல் உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி போராட்டம் நடைபெறுகிறது. இதில் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Next Story