பாலின சமத்துவம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

X
சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் பாலின சமநிலை, பாலின சமத்துவம் மற்றும் பெண்களுக்கு அங்கீகாரமளித்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக எல்.சி.டி.எல் பழனியப்பன் கூட்டரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதிபதி நீதியரசர் எஸ்.ஸ்ரீமதி, மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உட்பட பலர் பங்கேற்றனர்
Next Story

