ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்
X
சிவகங்கையில் ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
சிவகங்கை மாவட்டம், தலைமை தேர்தல் அலுவலர் அவர்களின் அறிவுரையின்படி, தேர்தல் செயல்முறைகளை வலுப்படுத்துதல் தொடர்பான கலந்தாலோசனைக் கூட்டம், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரடங்கில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களுடன் நடைபெற்றது. இதில் அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்
Next Story