அடிப்படை வசதிகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

அடிப்படை வசதிகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்
X
திருப்பத்தூரில் அடிப்படை வசதிகள் குறித்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
திருப்பத்தூர் நகர் பகுதிக்குட்பட்ட தனியார் மஹாலில் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மொத்தம் 120 ஊராட்சி பகுதிகளிலும் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்து, ஊரக வளர்ச்சித்துறை சார்ந்த அலுவலர்களுடன் அமைச்சர் பெரியகருப்பன் கலந்தாய்வு கூட்டம் மேற்கொண்டார். உடன் அரசு அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்
Next Story