ராமநாதபுரம் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது
ராமநாதபுரம்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டர்களின் உரிமை மீட்பு குழுவின் சார்பாக கழக ஒருங்கிணைப்பாளர் தமிழக முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மாவின் நிகழ்கால பரதன் மாண்புமிகு ஐயா ஒ.பி.எஸ். அவர்களின் நல்லாசியுடன் மண்டபம் மேற்கு ஒன்றிய கழகத்திற்குட்பட்ட புதுமடம் ஊராட்சியில் சிறுபான்மை மாவட்ட கழக செயலாளர் MD.அஸ்லாம் அவர்களின் ஏற்பாட்டின் பேரில் புனித ரமலான் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் கழகத் தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் ஏற்பாடுகளை மண்டபம் மேற்கு ஒன்றிய கழகம் சிறப்பாக செய்து இருந்தனர்
Next Story





