செய்தியாளர்கள் மீது தாக்குதல்-நெல்லை முபாரக் கண்டனம்

செய்தியாளர்கள் மீது தாக்குதல்-நெல்லை முபாரக் கண்டனம்
X
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக்
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று கண்டன அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் திருச்சியில் நேற்று நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தியது மிகவும் கண்டனத்திற்குரியது.இதற்கு பாஜகவினர் மீது காவல்துறை சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Next Story