சிறப்பு குழந்தைகளுக்கு கல்வி சுற்றுலா பேருந்து பயணம்!

சிறப்பு குழந்தைகளுக்கு கல்வி சுற்றுலா பேருந்து பயணம்!
X
தூத்துக்குடி சுற்றுலா வளர்ச்சி கழகம் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் சிறப்பு குழந்தைகளுக்கு கல்வி சுற்றுலா பேருந்தை மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத் ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கி வைத்தார்
தூத்துக்குடி சுற்றுலா வளர்ச்சி கழகம் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் சிறப்பு குழந்தைகளுக்கு கல்வி சுற்றுலா பேருந்தை மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத் ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கி வைத்தார் தூத்துக்குடியில் சுற்றுலா வளர்ச்சி கழகம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறன் உடைய சிறப்பு குழந்தைகளுக்கான கல்வி சுற்றுலா திருநெல்வேலி அறிவியல் மையம் மற்றும் மியூசியம் ஆகியவற்றிற்கு பேருந்து மூலம் இன்று அழைத்து செல்லப்பட்டனர் முன்னதாக மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து இந்த சுற்றுலா பேருந்தை மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் துவக்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியருக்கு சிறப்பு குழந்தைகள் ரோஜாப்பூ கொடுத்து வரவேற்ப்பளித்தனர் வரவேற்பு அளித்த குழந்தைகளுக்கு மாவட்ட ஆட்சியர் சாக்லேட் கொடுத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்
Next Story