சாலை பணிகளை அதிகாரிகள் ஆய்வு!

X
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சார்பில், வேலூர் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டத்தில் வேலூர்-ஊசூர், தெள்ளை-கணியம்பாடி, ஒடுகத்தூர்-மேலரசம்பட்டு உள்ளிட்ட சாலைகளில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை திருவண்ணாமலை நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகு கண்காணிப்பு பொறியாளர் கிருஷ்ணசாமி நேரில் சென்று பார்வையிட்டு, சாலைகளின் தரம் மற்றும் அளவீடுகளை ஆய்வு செய்தார்.
Next Story

