தேனியில் அலுவலகம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருட்டு

X
போடி பகுதியைச் சேர்ந்தவர் சிவபாண்டியன். இவர் தேனியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் நிலையில் பிப்ரவரி.27 அன்று தனது பைக்கை அலுவலகத்தின் முன்பாக நிறுத்திவிட்டு அலுவலக வேலை காரணமாக வெளியே சென்றவர் நேற்று (மார்.23) திரும்பி அலுவலகம் வந்து பார்த்தபோது பைக் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. திருட்டு குறித்து புகாரின் பேரில் தேனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து.
Next Story

