தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்

தேனி கலெக்டர் அலுவலகத்தில் இன்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 15,750 மதிப்பில் பேட்டரியால் இயங்கக்கூடிய சக்கர நாற்காலியும், நான்கு மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு பாதுகாப்பு நியமனச் சான்றிதழும் கலெக்டர் ரஞ்ஜீத் சிங் மூலம் வழங்கப்பட்டன.
Next Story

