மடப்புரத்தில் அரசு சார்பில் புகைப்பட கண்காட்சி

மடப்புரத்தில் அரசு சார்பில் புகைப்பட கண்காட்சி
X
மடப்புரத்தில் அரசு சார்பில் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மடப்புரத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் இன்று தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்களை விளக்கும் பொருட்டு புகைப்பட கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டது. இப்புகைப்பட கண்காட்சியில் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
Next Story