நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்

நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்
X
சிவகங்கையில் ரூபாய் 11.87 லட்சம் மதிப்பில் மாவட்ட ஆட்சியர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா நலவாரியங்களின் கீழ் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தின் சார்பாக 2 பயனாளிகளுக்கு ரூ.5.40,000/- மதிப்பீட்டிலான திருமண உதவித்தொகைக்கான ஆணைகளையும், 06 பயனாளிகளுக்கு ரூ.3,25,000/-மதிப்பீட்டிலான இயற்கை LDIT GOOT உதவித்தொகைக்கான ஆணைகள் என மொத்தம்ஸரூ.11.87 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் வழங்கினார்
Next Story