உதகையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் இன்று நடைபெற்றது

உதகையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் இன்று நடைபெற்றது
X
புதிய மினி பேருந்துகள் இயக்குவதற்கான ஆணைகளை வழங்கினார்
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று (24.03.2025) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீர அவர்கள், வட்டார போக்குவரத்து துறையின் சார்பில் மாவட்டத்தில் புதிய மினி பேருந்துகள் இயக்குவதற்கான ஆணைகளை வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.நாராயணன், வட்டார போக்குவரத்து அலுவலர் ரவி உட்பட பலர் உள்ளனர்.
Next Story