ராணிப்பேட்டை:தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நினைவுப் பரிசு!

X
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்ற "நிறைந்த மனம்" நிகழ்வில், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் இலவச பயிற்சி வகுப்பில் பயின்று 2024 ஆம் ஆண்டு GROUP IV தேர்வில் வெற்றி பெற்று அரசுப் பணியில் சேர்ந்த 9 நபர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
Next Story

