ராணிப்பேட்டை:விலையில்லா தையல் இயந்திரங்களை வழங்கிய ஆட்சியர்!

X
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (24.03.2025) நடைபெற்ற திங்கள் கிழமை மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.யு.சந்திரகலா, மாவட்ட ஆட்சியரின் தன் விருப்பக் கொடை நிதியிலிருந்து 2 பயனாளிகளுக்கு 5 .6,500/- Å .13,000/-மதிப்பீட்டிலான விலையில்லா தையல் இயந்திரங்களை வழங்கினார்கள். மேலும் இதில் அரசு துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
Next Story

