காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி.

காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி.
X
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி காச நோய் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் ஏற்றுக்கொண்டார்.
தேசிய காசநோய் தினத்தை முன்னிட்டு காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தலைமையில் அரசு அலுவலர்கள் மருத்துவர்கள் செவிலியர்கள் என அனைவரும் ஏற்றுக்கொண்டனர். திருவாரூர் மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற தேசிய காச நோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் கலந்துகொண்டு காசநோய் தின விழிப்புணர்வு உறுதி மொழியை வாசிக்க ஏனைய அரசு அலுவலர்கள் உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர் காசன இல்லா தமிழகத்தை உருவாக்கிடவும் உலகில் காச நோயை முற்றிலும் அழித்தொழிக்கவும் காச நோயால் ஏற்படும் பாதிப்புகளை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையிலும் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
Next Story