வழி தவறிய பாட்டியை மீட்ட முகநூல் குழு

X
நெல்லை மாநகர கொண்டாநகரம் பகுதியில் இன்று வழி தவறி மூதாட்டி ஒருவர் சுற்றி திரிந்துள்ளார். இதனை அறிந்த முகநூல் நண்பர்கள் குழுவினர் பாட்டியை பத்திரமாக மீட்டு அவரது வீட்டில் ஒப்படைத்தனர். இந்த சமூக செயலை செய்த முகநூல் நண்பர்கள் குழுவினருக்கு மாவட்ட ஆட்சியர் சுகுமார் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Next Story

