தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சம்மேளனம் மாநில தலைவர் செல்ல ராஜாமணி செய்தியாளர் சந்திப்பு

செய்தியாளர் சந்திப்பு
தேனியில் இன்று தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சம்மேளனம் மாநில தலைவர் செல்ல ராஜாமணி செய்தியாளர் சந்திப்பு நடத்தினர். இதில் தேனி மாவட்டத்தில் அனுமதி பெறாத கிரஷர்கள் மூலம் கேரளாவிற்கு கனிம வள கொள்ளை நடைபெற்று வருவதாகவும், இதனால் தேனியை சேர்ந்த டிப்பர், மணல் லாரி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிப்படைந்து வரும் நிலையில் அதனை கண்டிக்கும் விதமாக இன்று முதல் தேனியில் லாரிகள் இயங்காது என தெரிவித்தார்.
Next Story