வேலூர் ஆட்சியர் அலுவலகம் அருகே ஆஷா ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

X
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆஷா ஊழியர்கள், தங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சுசீலா தலைமை தாங்கினார். இதில் 100-க்கும் மேற்பட்ட ஆஷா ஊழியர்கள் கலந்து கொண்டு, கண்டன கோஷங்களை எழுப்பினர்.
Next Story

