மேல்பட்டாம்பாக்கம்: மதுவிலக்கு சோதனை சாவடியில் ஆய்வு

X
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS மேல்பட்டாம்பாக்கம் மதுவிலக்கு சோதனை சாவடி சென்று ஆய்வு மேற்கொண்டார். சோதனை சாவடி வழியாக கடந்து செல்லும் வாகனங்களை முறையாக சோதனை செய்ய வேண்டும் என பணியில் இருந்த காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். இது மட்டுமல்லாமல் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காவல் துறையினருக்கு அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது.
Next Story

