நடுநிலைப்பள்ளி ஆண்டு விழாவில் கலை நிகழ்ச்சிகள்.

X
திருவண்ணாமலை மாவட்டம்,வந்தவாசி அடுத்த அனக்காவூர் ஒன்றியம் அளத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் ஊராட்சி மன்ற மு.தலைவர் மேலாண்மை குழு தலைவர் பரணி,ஏஇஓ புவனேஸ்வரி,ஆசிரியர் பயிற்றுனர் உதய சங்கர்,பட்டதாரி ஆசிரியர் அருள்ஜோதி உள்ளிட்டோர் பங்கேற்று கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.மேலும் சிறப்புரை நிகழ்த்தப்பட்டது.
Next Story

