சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வெற்றி கழகத்தினர்.

சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வெற்றி கழகத்தினர்.
X
திருவாரூர் மாவட்டம் திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சித்தன்னக்குடி ஊராட்சி வேளுக்குடி கிராமத்தில் இடிந்து விழு நிலைகள் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியினை அகற்றி புதிய நீர்த்தேக்க தொட்டி அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் தமிழக வெற்றி கழகம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சித்தன்னக்குடி ஊராட்சி வேளுக்குடி கிராமத்தில் இடிந்து விழு நிலைகள் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியினை அகற்றி புதிய நீர்த்தேக்க தொட்டி அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் தமிழக வெற்றி கழகம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. சித்தன்னக்குடி ஊராட்சிக்குட்பட்ட வேளுக்குடி கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாலும் எப்போது வேண்டுமென்றாலும் பொதுமக்களுக்கு ஆபத்தை விட வைக்கும் நிலையில் இருப்பதால் மேல்நிலை நீர் தேக்க தொட்டியை முழுவதுமாக அகற்றிவிட்டு புதிய நீர்த்தேக்க தோற்று அமைக்க வலியுறுத்தி தமிழக வெற்றி கழகம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. திருவாரூர் மன்னார்குடி தேசிய நெடுஞ்சாலைகள் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் காலி குடங்களுடன் பங்கேற்றனர். திருவாரூர் மன்னார்குடி தேசிய நெடுஞ்சாலைகள் அரை மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தின் காரணமாக பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
Next Story