திருச்சி அரசு மருத்துவமனையில் கிலோ தாமிர வயர் திருட்டு

X
திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத் தப்பட்ட வார்டின் குளிர்சாதன பெட்டியில் இருந்த ஒரு கிலோ தாமிர வயர் திருட்டு போனது. இது தொடர்பாக மருத்துவமனையின் இருக்கை மருத்துவ அதிகாரி பாலசுப்பிரமணி அளித்த புகாரின்பேரில் அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story

