சுதந்திரப் போராட்ட வீரர்களுக்காக மாபெரும் ரத்ததான முகாம்.

சுதந்திரப் போராட்ட வீரர்களுக்காக மாபெரும் ரத்ததான முகாம்.
X
திருவாரூர் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற மாபெரும் ரத்ததான முகாம்.
திருவாரூர் மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சுதந்திரப் போராட்ட வீரர்களான ராஜகுரு, சுகதேவ், பகத்சிங் ஆகியவரின் நினைவு தினத்தை முன்னிட்டு அகில இந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் மாபெரும் மருத்துவ முகாம் மற்றும் ரத்த தான முகாம் நடைபெற்றது நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர் பெருமன்றத்தை சார்ந்த நிர்வாகிகள் ரத்ததானம் செய்தனர். இந்நிகழ்வில் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் கலந்துகொண்டு இளைஞர்களின் ரத்ததான முகாமை துவக்கி வைத்தார்.
Next Story