முலாம்பழம் விற்பனை தீவிரம்

முலாம்பழம் விற்பனை தீவிரம்
X
வியாபாரிகள் பொதுமக்கள் மின்தடை ஏதும் ஏற்பட்டால் பெரிதும் அவதிக்குள்ளாகி விடுகின்றனர். கடும் வெப்பத்தை சமாளிக்கும் வகையில் குளிர்பான கடைகள், பழரச கடைகளை நோக்கி மக்கள் படையெடுக்க தொடங்கி உள்ளனர்.
கிருஷ்ணாபுரம் பகுதியில் முலாம்பழம் விற்பனை தீவிரம் கோடை வெயிலை சமாளிக்க முலாம்பழம் விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கிருஷ்ணாபுரம் பகுதியில் கடந்த 1 மாதமாக கடும் வெயில் அதிகரித்துள்ளது. இதனால் வியாபாரிகள் பொதுமக்கள் மின்தடை ஏதும் ஏற்பட்டால் பெரிதும் அவதிக்குள்ளாகி விடுகின்றனர். கடும் வெப்பத்தை சமாளிக்கும் வகையில் குளிர்பான கடைகள், பழரச கடைகளை நோக்கி மக்கள் படையெடுக்க தொடங்கி உள்ளனர்.
Next Story