திமுக கொரடாச்சேரி ஒன்றியம் மற்றும் பேரூர் கழக செயல்வீரர்கள் கூட்டம்.

திமுக கொரடாச்சேரி ஒன்றியம் மற்றும் பேரூர் கழக செயல்வீரர்கள் கூட்டம்.
X
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் நடைபெற்ற கழக செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமையில் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் திராவிட முன்னேற்றக் கழக செயல் வீரர்கள் கூட்டம் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட செயலாளருமான பூண்டி கலைவாணன் தலைமையில் நடைபெற்றது. கொரடாச்சேரி ஒன்றிய பேரூர் கழக செயல் வீரர்கள் கூட்டம் கொரடாச்சேரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட கழக செயல்வீரர்கள் கலந்து கொண்டனர்.
Next Story