ஆட்சியரகத்தில் பிச்சை எடுத்த பெண்

X
பெரம்பலூர்: ஆட்சியரகத்தில் பிச்சை எடுத்த பெண் பெரம்பலூர் குன்னம் அருகேயுள்ள அகரம்சீகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜபிரதாப் மனைவி முத்தமிழ் செல்வி(35) என்பவர் குடும்ப அட்டை பெறுவதற்கு லஞ்சம் கேட்கும் அதிகாரிகளுக்கு பணம் கொடுக்க ஆட்சியர் அலுவலகத்தில் முத்தமிழ் செல்வி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு தர்ணா செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story

