வேப்பந்தட்டை ஒன்றிய ஊராட்சி பகுதிகளில் அடிப்படை வசதிகள் இல்லை

X
பெரம்பலூர் மாவட்ட தவெக கட்சியினர் மனு பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றிய ஊராட்சி பகுதிகளில் அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, பெண்களுக்கான கழிப்பறை வசதி,சாலை சீரமைப்பு, மயானம் அமைத்தல்,பாலம் அமைத்தல், சாக்கடை சீரமைப்பு, போக்குவரத்து வசதி, உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தவெக பெரம்பலூர் மாவட்ட துணை செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் தவெக நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மனு அளித்தனர்
Next Story

