கிருஷ்ணகிரியில் டிராக்டா் - பள்ளி வேன் மோதல் எல்கேஜி சிறுவன், பெண் உயிரிழப்பு.

கிருஷ்ணகிரியில் டிராக்டா் - பள்ளி வேன் மோதல் எல்கேஜி சிறுவன், பெண் உயிரிழப்பு.
X
கிருஷ்ணகிரியில் டிராக்டா் - பள்ளி வேன் மோதல் எல்கேஜி சிறுவன், பெண் உயிரிழப்பு.
கிருஷ்ணகிரி தமிழ்நாடு ஹோட்டல் அருகில் தனியார் பள்ளி வாகனம் மற்றும் டிராக்டர் நேற்று மாலை மோதி ஏற்பட்ட விபத்தில் வேனில் சென்ற எல்கேஜி சிறுவன் அருணேஸ் (5) மருத்துவ மனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். மற்றும் டிராக்டரில் சென்ற பெரியமேட்டூரைச் சோ்ந்த தொழிலாளி விஜயா (45) சம்பவ இடத்திலயே உயிரிழந்தார். காயம் அடைந்த மணவர்கள் கிருஷிணகிரி மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுகுறித்து தகவல் அறிந்து வந்தத கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் தினேஷ் குமார், மாவட்டக் எஸ்.பி. பெ. தங்கதுரை ஆகியோர் சென்று பார்த்து ஆறுதல் கூறினா். மேலும் இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.
Next Story