ஓசூரில் இப்தார் நிகழ்ச்சி கிருஷ்ணகிரி எம்.பி. பங்கேற்பு.

X
கிருஷ்ணகிரி மவட்டம் ஓசூரில் காங்கிரஸ் சிறுபான்மை துறையின் சார்பில் மத நல்லி ணக்கத்தை வலியுறுத்தும் வகையில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாநில சிறுபான்மை துறை துணைத்தலைவர் சாதிக்கான் தலைமை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினர்களாக கிருஷ்ணகிரி எம்.பி. கோபிநாத் மற்றும் பிரேம்ஜி சுவாமிகள், பாதிரியார் அந்தோணி குமார், மேலும் இதில், காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

