வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் காச நோய் உறுதிமொழி ஏற்பு

X

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் காச நோய் தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் உலக காச நோய் தினத்தை முன்னிட்டு காச நோய் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் காச நோய் தினத்தை முன்னிட்டு காச நோய் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சிவிலியர்கள் மருத்துவர்கள் பங்கேற்று காசநோய் உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டு நோயாளிகளுக்கு அது குறித்து விழிப்புணர்வு எடுத்துரைத்தினர் இதில் தலைமை மருத்துவர்கள் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பங்கேற்றுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
Next Story