ராமநாதபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் திடீர் ஆய்வு செய்தார்
ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ்.IPS., அவர்கள் திருப்புல்லாணி காவல் நிலையத்தில் திடீர் ஆய்வினை மேற்கொண்டு, காவல் நிலையத்தின் முக்கிய கோப்புகள் மற்றும் ஆயுத வைப்பறை ஆகியவற்றைப் பார்வையிட்டார்கள்.
Next Story






