ராமநாதபுரம் புகார் தெரிவிக்க பிரத்யேக தொலைபேசி எண்கள் அறிமுகம்

X
ராமநாதபுரம் மாவட் டத்திலுள்ள அனைத்து ஊராட்சிஒன்றியங்களுக் குட்பட்ட கிராம ஊராட்சிகளின் அடிப்ப டைதேவைகளான தெரு விளக்கு, குடிநீர்மற்றும் குப்பைகள் தொடர்பான புகாரினை 1800 425 7040என்ற இலவசதொ லைபேசி எண்ணில் அலு வலகநேரங்களில்தொ டர்புகொண்டுதங்களது புகார்களுக்கு தீர்வு காண லாம் என மாவட்ட ஆட் சித்தலைவர் தெரிவித் து ள் ள ா ர் மேலும், அடிப்படை தேவைகள் தொடர்பான புகார்களை பொதுமக் கள்ஒவ்வொருஊராட்சி ஒன்றியத்திலும் தெரி விப்பதற்காகஊராட்சி ஒன் றி ய வாரியாக கீழ்க்கண்டவா றுவாட்ஸ் ஆப் எண்கள் உருவாக்கப்பட்டுள்ளது. போகலூர் 7402907610,கடலாடி 7402907614,55 7402907613,மண்டபம் 7402907606,முதுகுளத் தூர் 7402907612, நயினார்கோவில் 7402907611, பரமக்குடி 7402907609,ஆர்.எஸ். மங்கலம் 7402907607, ராமநாதபுரம் 7402907604, திருப்புல் லாணி 7402907605. திருவாடானை 7402907608 இந்தவாட்ஸ்ஆப் எண் ணில் பொதுமக்கள் தங் கள் ஊராட்சிஒன்றியத் திற்குட்பட்டபுகார்களை தெரிவித்து பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகி ம் றது. ராமநாதபுரம் மாவட் டம்அனைத்துகிராமஊ ராட்சிகளிலும், பொது LD க் க ள் வீட்டுவரி, குடிநீர்கட்ட ணம், தொழில்வரிமற் றும் தொழில்உரிமம் கட் டணத்தினைகாலதாமத மின்றி செலுத்த வேண் டும். அனைத்துகிராமஊ ராட்சி பொதுமக்களும் வரும் 31ந் தேதிக்குள்வரி யினங்களை செலுத்த வேண்டியதுகடமையா கும். எனவே, அனைத்துகி ராமஊராட்சிபொதுமக்க ளும் காலம் தாழ்த்தாமல் ஊராட்சிமன்றஅலுவல கத்திலேயோவரிவசூல் முகாம்களிளோ,ஊராட் சிகளப்பணியாளர்களி LGLDT "POS Machine" மாகவோஅல்லதுவீட்டு வரி இணையதளம் https://vptax.tnrd.tn.gov. in என்கிற Portal மூலமா கவரிதொகை செலுத்திர சீதுபெற்றுகொள்ளலாம். சொத்துவரி செலுத்த தவறியவர்கள் மீது தமிழ் நாடு ஊராட்சிகள் கூட் டம் 1994 ன்படிஜப்திநட வடிக்கையும், தண்ணீர்வ ரிசெலுத்தாதவர்களின் வீட்டுக் குடிநீர் இணைப்புதுண்டிக்கநட வடிக்கையும் மேற் கொள்ளப்படும்என்றவி ப ம் தெரிவிக்கப்படுகிறது எனமாவட்டஆட்சித்த லைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், செய்திக்குறிப் தெரிவித்துள்ளார்
Next Story

