ஆற்காட்டில் திமுக ஆலோசனைக் கூட்டம்

ஆற்காட்டில் திமுக ஆலோசனைக் கூட்டம்
X
திமுக ஆலோசனைக் கூட்டம்
ஆற்காடு நகர மற்றும் கணியம்பாடி ஒன்றிய திமுக பி.எல்.ஏ-2 ஆலோசனைக் கூட்டம், ஆற்காடு நகர திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. தொழில்நுட்ப அணி கட்சியின் சாதனைகளை மக்களுக்கு எவ்வாறு கொண்டு செல்லலாம் என்பதைப் பற்றிய விவாதம் நடைபெற்றது. கூட்டத்தில் வினோத் குமார் தலைமை வகித்தார், வினோத் காந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மேலும், ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ, சுந்தரமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Next Story