திருநெல்வேலி மாவட்டத்தின் அணை நிலவரம்

திருநெல்வேலி மாவட்டத்தின் அணை நிலவரம்
X
அணை நிலவரம்
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை ஏதும் பதிவாகாத நிலையில் பாபநாசம் அணைநீர் இருப்பு இன்று (மார்ச் 25) காலை 7 மணி நிலவரப்படி 92 அடியாக உள்ளது. அணைக்கு 191 கன அடி நீர் வருகிறது. 200 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. சேர்வலாறு அணை நீர் இருப்பு 156 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர் இருப்பு 85 அடியாகவும், 425 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. வடக்கு பச்சையாறு அணை நீர் இருப்பு 8 அடி. அணையிலிருந்து நீர் வெளியேற்றம் இல்லை.
Next Story