பாலவிடுதியில் சாலை விரிவாக்க பணி நிறைவு

பாலவிடுதியில் சாலை விரிவாக்க பணி நிறைவு
X
பாலவிடுதியில் சாலை விரிவாக்க பணி நிறைவு
பாலவிடுதியில் சாலை விரிவாக்க பணி நிறைவு கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் பாலவிடுதி மாவட்டத்தில் முக்கிய ஊராக கருதப்படுகிறது. இவ்வழியாக கரூர், மணப்பாறை, திண்டுக்கல், திருச்சி, மதுரை வரையிலான பேருந்துகள் இயங்கி வருகின்றன. பாலவிடுதி பேருந்து நிறுத்தத்தில் குறுகிய சாலை இருப்பதாக பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து இருந்தனர். அதனை தொடந்து தமிழக அரசு சாலை விரிவாக்கப்பணியை மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையில் இங்கு பேருந்து நிறுத்தம் அமைக்க கோரிக்கை.
Next Story