ராமநாதபுரம் மூன்று பேர் கொண்ட சட்டத்தின் கீழ் கைது

ராமநாதபுரம் மூன்று பேர் கொண்ட சட்டத்தின் கீழ் கைது
X
கமுதி அருகே பல குற்ற வழக்குகளில் தொடர்புடைய 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது.
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள ஆப்பனூர் பகுதியில் கருப்பசாமி என்பவரை கொலை செய்த வழக்கில் தக்கா (எ) சேதுராமன், முருகானந்தம் மற்றும் திருக்குமரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர். மேலும் இவர்கள் தொடர்ந்து சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ் பரிந்துரையின் பேரில் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் 3 பேரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்க உத்தரவிட்டார்.
Next Story