ராமநாதபுரம் மாதாந்திர குறைதீர்க்கும் கூட்டம்

X
ராமநாதபுரம்மாவட் டம் இராமநாதபுரம், இராமேஸ்வரம்,கீழக் கரை, இராஜசிங்கமங்க லம், திருவாடானை,பர மக்குடி,கமுதி, கட லாடி, மற்றும் முதுகுளத்தூர் வட்டத் திற்குஉட்பட்டபகுதிக ளில் சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பாகபொதுமக் கள் தங்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை நேரில் தெரிவிப்பதற்கா கஎண்ணெய் நிறுவனம் மற்றும் எரிவாயுமுகவர் களுடன் மாதாந்திரகுறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது ராமநாதபுரம் மாவட் டவருவாய் அலுவலர்அ வர்கள் தலைமையில் ராமநாதபுரம் மாவட் டஆட்சியர்அலுவலக கூட்டஅரங்கில்நடை பெறவுள்ளது. மேற்கண்ட கூட்டத்தில் எரிவாயுஉப யோகிப்பவர்கள், தன் னார்வநுகர்வோர் அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டுதங்களதுகுறை தெரிவித்தனர்
Next Story

