கள்ளக்குறிச்சியில் புதிய பேருந்து நிலையம்

X
கள்ளக்குறிச்சி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை ஏற்கும் வகையில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என மானிய கோரிக்கையில் அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பை தொடர்ந்து கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பு பகுதியில் திமுக நகர கழகம் சார்பில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
Next Story

