பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் - ஆட்சியர்

பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் - ஆட்சியர்
X
கோ - கோ பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தகவல்
சிவகங்கை மாவட்ட விளையாட்டு மையத்தில், விளையாட்டு வீரர்/வீராங்கணைகளுக்கு கோ-கோ பயிற்சி அளித்திட தகுதியுடை கோ-கோ வீரர்/வீராங்கனை வருகின்ற 03.04.2025 அன்று சிவகங்கை மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெறும் நேர்முக தேர்வில் உரிய ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்படும் பயிற்சியாளருக்கு மாதாந்திர பயிற்சிக்கட்டணமாக ரூ.25,000/- வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்
Next Story