மாவட்ட பொதுக்கூட்டம் - தீர்மானங்கள் நிறைவேற்றம்

மாவட்ட பொதுக்கூட்டம் - தீர்மானங்கள் நிறைவேற்றம்
X
சிவகங்கையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்ட பொதுக்கூட்டம் கோபால் தலைமையில் நடைபெற்றது. இதில் புதிய பாம்பன் பால திறப்பு விழாவின் போது காரைக்குடியில் இருந்து மானாமதுரை பல்லவன் ரயிலை நீட்டித்து புதிய அறிவிப்பு மத்திய அரசு வெளியிட வேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெறும் சட்ட ஒழுங்கு பிரச்சனைக்கு மாவட்ட காவல்துறை முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
Next Story