பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி மீது கொலை மிரட்டல் வழக்கு

X

வழக்கு
தேனி நகர பா.ஜ.க மகளிர் அணி தலைவி கவிதா தலைமையில் சித்ரா, ஈஸ்வரி, காளீஸ்வரி ஆகியோர் நேற்று (மார்.24) தேனியில் உள்ள டாஸ்மாக் கடையில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக போஸ்டர் ஓட்ட முயன்றனர். இது குறித்து டாஸ்மாக் மேற்பார்வையாளர் சங்கர ஆனந்தன், புகாரில் தேனி போலீசார் நால்வர் மீதும் கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்து விசாரணை.
Next Story