பெரியகுளம் அருகே பெண்ணை தாக்கிய நான்கு பேர் மீது வழக்கு

பெரியகுளம் அருகே பெண்ணை தாக்கிய நான்கு பேர் மீது வழக்கு
X
வழக்கு
பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் பஞ்சு (60). இவரது வீட்டின் அருகே வசித்து வருபவர் மோகன். மோகன் வீட்டிலிருந்து வெளியேறிய உபரி நீர் பஞ்சு வீட்டின் முன்பாக தேங்கியுள்ளது. இதனை சரி செய்ய அவர் கூறி உள்ளார் .இதனால் ஆத்திரமடைந்த மோகன், கருப்பையா, ராஜகுமாரி, நிவேதா ஆகியோர் பஞ்சுவை ஆபாசமாக பேசி தாக்கியுள்ளனர். இது குறித்து தென்கரை போலீசார் 4 பேர் மீதும் நேற்று (மார்ச்.24) வழக்கு பதிவு
Next Story