கூடலூரில் மகளின் வாழ்க்கையை நினைத்து தந்தை தற்கொலை

X

தற்கொலை
கூடலூர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (60). இவரது மனைவி சரஸ்வதி. இவர்களது மகளின் கணவர் 3 வருடத்திற்கு முன்பு உயிரிழந்த நிலையில் மகளின் வாழ்க்கையை நினைத்து தம்பதிகள் இருவரும் மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இருவரும் விஷம் அருந்திய நிலையில் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் பெருமாள் நேற்று (மார்.24) உயிரிழந்தார். கூடலூர் வடக்கு போலீசார் விசாரணை.
Next Story