சித்திரை தேர் திருவிழா

சித்திரை தேர் திருவிழா
X
திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
நீலகிரி மாவட்டம் உதகையில் மாரியம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழா நடைபெற்றது ஒன்பதாம் நாளான இன்று அம்மனை திருவீதி உலா நடைபெற்றது ஆடல் பாடல் என கலை கட்டிய இந்த தேர்த்திருவிழா முக்கிய வீதி வழியாக மக்களுக்கு அருள் பதித்தார் மேலும் இத்திருவிழாவில் மாவிளக்கு பூஜை மற்றும் சிறப்பு அலங்காரங்கள் அபிஷேகங்கள் நடைபெற்றன பிற்பகல் சிறப்பு அன்னதானம் மற்றும் பேண்ட் வாத்தியங்கள் உடன் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது பின்பு அம்மனை திருவீதி உலா நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்
Next Story