இப்தார் நிகழ்ச்சியில் எஸ்டிபிஐ பொதுச்செயலாளர் பங்கேற்பு

இப்தார் நிகழ்ச்சியில் எஸ்டிபிஐ பொதுச்செயலாளர் பங்கேற்பு
X
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ
திருநெல்வேலி வழக்கறிஞர் சங்கம் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாநகர மாவட்ட பொதுச்செயலாளர் வழக்கறிஞர் ஆரிப் பாதுஷா உள்ளிட்ட வழக்கறிஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story