மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கலந்துகொண்ட சிறப்பு கருத்தரங்கம்.


திருவாரூர் மாவட்டம் திருவாரூர் நகர பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு சார்பில் சிறப்பு கருத்தரங்கம் மாவட்ட செயலாளர் டி. முருகையன் தலைமை நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் நகர் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 24 ஆவது மாநாட்டை முன்னிட்டு சிறப்பு கருத்தரங்கம் மாவட்டச் செயலாளர் டி முருகையன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். மேலும் இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story