போட்டோவில் பெயிண்டர் கைது.

போட்டோவில் பெயிண்டர் கைது.
X
மதுரை சோழவந்தான் அருகே போட்டோவில் பெயிண்டர் கைது செய்யப்பட்டார்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள முள்ளிப்பள்ளத்தைச் சேர்ந்த கதிரேசன் (35) என்பவர் தனியார் நிறுவனத்தின் பெயின்டராக பணியாற்றி வந்தார். இவர் அப்பகுதி 2 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக வந்த புகாரின் அடிப்படையில் சமயநல்லுார் மகளிர் காவல் நிலைய போலீசார் இவரை போக்சோவில் கைது செய்தனர்.
Next Story